Wednesday, April 15, 2009

மைக்ரோசாப்ட் லைவ் தேடுபொறியில் அல்ஜீப்ரா கணக்குகள்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 14, 2009, 9:51 am | தலைப்புப் பக்கம்

கூகிள் தேடுபொறியைப் பயன்படுத்தி சிறுசிறு கணக்குகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்போம்.உதாரணமாக 120*32 என உள்ளிட்டால், 120 * 32 = 3840 விடையைத் திரையில் காணலாம்.ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதற்கு 1$ in inr என தட்டினால் உடனே, 1 US$ = 49.4804552 Indian rupees என திரையில் மலர்கிறது.இதெல்லாம் எல்லோரும் அறிந்ததே. இவை சிலருக்குப் புதிய செய்தியாக இருக்கக்கூடும்.கணிதச்...தொடர்ந்து படிக்கவும் »

Friday, April 10, 2009

Thursday, January 1, 2009

யாவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Wednesday, December 31, 2008

குடியால் ஒரு கிரமாமே விதவைக் கோலம் பூண்ட கதை தெரியுமா?

மதுக் கோப்பைகளுடன் புது வருடத்தை வரவேற்கத் தயாராக இருப்பவர்கள் நம்மில் எத்தனை பேரோ தெரியவில்லை.

சம்பவம் 1:

ஏலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழிலால் பச்சை வண்ணப் புடவை உடுத்திக் கொண்டிருக்கும் வளமான கிராமம் தான் மடப்பட்டு . ஆனால் இந்தக் கிராமத்தில் வாழும் பெண்களுக்குத்தான் வண்ணப் புடவை உடுத்திக் கொள்ளும் பாக்கியம் நீண்ட நாள் நிலைப்பதில்லை.

மொத்தமே 2000 பேர் மட்டுமே வாழும் இந்தக் கிராமத்தில் உள்ள விதவைகள் மட்டும் 200 -க்கும் அதிகம். இளம் வயதிலேயே கணவனை இழந்து குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்ற பீடி சுற்றும் இளம் விதவைகள் அதிகம் உள்ளனர் இந்த ஊரில்.

என்ன காரணம்? குடிப் பழக்கம்தான். மலை சூழ்ந்த இந்தக் கிராமத்து மக்களின் முக்கியத் தொழிலே சாராயம் காய்ச்சுவதுதான். அதனால் இந்த ஊரில் உள்ள பெரும்பாலான ஆண்கள் போதைக்கு அடிமையாகத்தான் இருக்கின்றனர்.

அளவுக்கு அதிகமான குடிப் பழக்கத்தால் இளம் வயதிலேயே உடல் நலம் சீர்கெட்டு குறைந்த வயதிலேயே மரணம் அடையும் இந்த ஊர் ஆண்கள், தங்கள் மனைவியையும் குழந்தைகளையும், குடும்பத்தையும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மீள முடியாத துன்பத்தில் தள்ளிவிட்டு விடுகின்றனர்.

இந்த மடப்பட்டுக் கிராமம் ஒரு உதாரணம்தான் இன்னும் தமிழ்நாட்டில் எத்தனையோ கிராமங்கள் குடிப் பழக்கத்தால் இந்த அளவிற்கோ அல்லது இதை விட மோசமான அளவிற்கோ பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

சம்பவம் 2:

புது தில்லியைச் சேர்ந்த 25 வயதான தினேஸ் குலேரியோ என்பவருக்கு டில்லி பெருநகர நீதிமன்றம் ஒரு வினோத தண்டனையை விதித்தது. அதாவது டில்லியின் மிக முக்கிய போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள - எந்நேரமும் புழுதி பறக்கும் சாலை ஒன்றின் போக்குவரத்தைப் பத்து நாட்களுக்கு ஒழுங்கு படுத்தும் வேலையைத் தண்டனையாக வழங்கியது.

25 வயதிலேயே பணத்திற்குப் பஞ்சமில்லாத மேல்தட்டு வாழ்க்கை வாழ்ந்து வந்த தினேஷ்-ன் வாழ்க்கை தினந்தோறும் நட்சத்திர விடுதிகளின் மது விருந்துகள், பின்னர் தனியாக பார்களில் மேலும் மது, பின்னர் விலை உயர்ந்த கார்களில் தில்லியின் முக்கிய சாலைகளில் அதிவேகப் பயணம் என்று உல்லாசமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

வழக்கம் போல போதைப் பயணம் சென்ற தினேஷின் கார் ஒரு நாள் அவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டு அவர் காவலர்களால் கைது செய்யப் பட்ட போதுதான் தான் அருந்தி இருந்த மது தன்னுள் ஏற்படுத்திய கோர மாற்றம் அவருக்கு விளங்கியது.

மது அருந்தி வாகனம் ஒட்டி விபத்திற்கு உள்ளாக்கிய குற்றத்திற்காகத்தான் தினேஷிர்ற்கு அப்படியொரு வினோத தண்டனையைக் கொடுத்து இருந்தார் அந்த நீதிபதி.

தண்டனைக்காக புழுதி பறக்கும் சாலையில் வெயிலில் நின்றதால் ஏற்பட்ட களைப்பை விட பலரின் முன்னாள் தனக்கு உண்டான அவமானத்தால் கூனிக் குறுகிய அந்த இளைஞர் இனி தனது வாழ்வில் குடி என்பதே இல்லை என்று முடிவெடுத்து விட்டார்.

ஆனால் இந்த தினேஷைப் போல எத்தனை இளைஞர்கள் நமது நாட்டில் இருக்கின்றனர்,

உலக சுகாதார அமைப்பு (W.H.O) இந்தியாவில் குடிப் பழக்கம் பற்றி எடுத்த ஆய்வு தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவல்கள் இவை,

இந்தியாவில் குடியை பரிட்சார்த்தமாக ஆரம்பித்துப் பார்க்கும் சிறுவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது,

குடிப் பழக்கத்தை ஆரம்பிக்கும் வயது என்பது குறைந்து கொண்டே வருகிறது,

மேல்தட்டு மக்களிடம் ஆரம்பித்த பழக்கமான குடும்ப விழாக்கள் மற்றும் தொழில் ரீதியிலான சந்திப்புகள் என்றாலே மது அருந்தும் பழக்கம் என்பது இப்போது நடுத்தர மத்திய நடுத்தர மக்களையும் தொற்றிக் கொண்டு உள்ளது.

மது அருந்தும் பெண்களின் சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது,

குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் வழக்கமும் பரவ ஆரம்பித்து உள்ளது.

முன்பெல்லாம் குடிப்பவர்களைப் புழுக்களைப் போல பார்த்த இந்திய சமூகத்தில் இப்போதெல்லாம் குடிப் பழக்கத்திற்கு ஒரு சமூக அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்து விட்டது.

மதுவினை அளவே இல்லாமல் அருந்தி நிதானம் இழக்கும் அளவுக்கு போதையை ஏற்றிக் கொள்ளும் வழக்கம் இந்தியர்களிடம் மிக அதிகமாக உள்ளது.

மதுவினால் ஏற்படும் சமூக சீரழிவுகள் எத்தனயோ இருந்தாலும் மதுவினால் ஏற்படும் மிக முக்கிய உடனடித் தீமையான மது அருந்தி வாகனம் ஒட்டுவதால் ஏற்படும் விபத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

நமது நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளில் ஐந்தில் ஒன்று மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டுவதால் ஏற்படுகிறது என்று சொல்கிறது உலக சுகாதார அமைப்பான (W.H.O) .

மருந்தி அருந்தி வாகனம் ஒட்டி விபத்துகளை ஏற்படுத்திய நபர்களில் 40 % பேர் மிக அதிகமாக (180 மில்ல்லிக்கும் அதிகமாக ) மது அருந்தி இருந்தது சோதனைகளில் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்க காவல்துறையினர் திடீர் சோதனைகள் மேற்கொள்ளும் போது சோதனையிடப் படும் நபர்களில் சராசரியாக 35 % பேர் மது அருந்தியவர்களாக உள்ளனர்.

அப்படிப் பிடிபடுவர்களில் 67% பேர் 25-45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

அதை விடக் கொடுமை என்னவென்றால் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைப்பவர்கள் 98% பேர் என்பதுதான்.

தில்லியில் உள்ள தொழில்முறை வாகன ஓட்டுனர்களில் 45% பேர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள்.

மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு இருசக்கர வாகனங்களால் ஏற்படுகிறது.

மது அருந்தி வாகனம் ஒட்டுவதால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும், மது அருந்தி வாகனம் ஒட்டிப் பிடிபடும் நபர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் கட்டும் உண்மை என்ன?

நமது நாட்டில் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் அமது அருந்தி விட்டு வாகனம் ஒட்டிப் பிடிபட்டால் வழங்கப் படும் தண்டனைகள் குறித்தும் யாரும் பெரிதாக கவலைப் பட்டுக் கொள்வதில்லை.

இதற்குக் காரணம் , இந்தியாவில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களையும் மது அருந்தி வாகனம் ஒட்டி விபத்துகளை எற்படுத்துபவர்களையும் தண்டிக்கக் கடுமையான சட்டங்களோ இந்தக் குற்றத்திற்குக் கடுமையான தண்டனைகள் விதிக்க வழிவகை செய்யும் சட்டங்களோ இதுநாள் வரை இல்லாததே.

இந்திய நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைகள் இனிமேலும் இந்த விசயத்தில் அரசு மெத்தனமாக இருக்காது என்பதை உணர்த்துவதாக உள்ளது. இந்த சட்டங்கள் அமுலுக்கு வரும் பொழுது பெரும்பாலான தவறுகள் சரி செய்யப் பட்டு விடும் என்றே தோன்றுகிறது.

இனி,

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது சட்டத்தை மீறும் மிகக் கடுமையான குற்றமாகக் கருதப் படும்,

வாகன ஓட்டுனர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்,

அதிக அபராதமும் அதிக நாட்கள் சிறைத் தண்டனையும் வழங்கப் படும்.

ரத்த சோதனையில் ரத்தத்தில் மதுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தண்டனையும் அதிகரிக்கப் படும்.

மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டி விபத்துகளை ஏற்படுத்தினால் அந்தக் குற்றங்கள் திட்டமிட்டு செய்யப்பட குற்றங்களாகவும் கொலை அல்லாத மரணத்தை உண்டாக்கக் கூடிய குற்றங்களாகவும் கருதப் படும்.

அரசு என்னதான் சட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக்கினாலும் மக்களின் மனமாற்றமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்..........

நன்றி...........

Sunday, November 23, 2008

சைக்கிள் ட்ரைலர்

Cycle Trailer

A cycle trailer with mild steel plates was constructed at MCRC under the Council for Advancement of People's Action and Rural Technology's project. This has been disseminated as training to 72 village youths. The trailer can be easily attached to a cycle. The carrying capacity is 150-200 kg. Eight such trailers were made at MCRC and 24 at the training centres in four districts of Tamil Nadu.

The Director
Shri AMM Murugappa Chettiar Research Centre
Taramani,
Chennai - 600113, India

Ph: 0091-44-2243 0937
Fax: 0091-44-2243 0369

Email:energy@mcrc.murugappa.org

Wednesday, November 12, 2008

What Is Adsense?

Adsense is a service from Google. You place Google's Adsense code on your webpage, the Adsense code displays ads on your webpage; the ads are relevant to your webpage's content; someone clicks on the ad, and you get paid.

It's free to sign up for Adsense. It's free to use. Whenever you have more than $100 in your Adsense account, Google mails you a check at the end of the month.

For many Adsense users, this is a modest amount of money. However, some Adsense users create webpages on high-value topics and earn substantial amounts of money. There are Adsense users who earn over $100,000 per year or more.

Layout Tips for Adsense

Here's what brings the best results:

* The ad should appear to be part of your website. Study the ads that appear in Google's page results.

* The format that brings the most clicks is 160x600 Wide Skyscraper.

* Use web-standard blue for the heading and link.

* Use black text for the ad body.

* In your website layout, place the ads at the left side, upper corner of the page.

* If you have long pages, place a tall ad at the upper left and a wide ad at the bottom.

Is There an Example of this Layout?

Yes, see my website andreas.com

To Change the Adsense Layout

1. Log into Adsense.

2. Click the Ad Settings tab.

3. Select the ad format under Ad Settings
Ad Layout Code.

4. To create your own color palette, click Ad Colors. Make the changes (see above) and save your palette. Go back to Ad Settings
Ad Layout Code and select the palette.

5. Copy the code and insert it into your website.

More Tips for Adsense

* If you know how to use includes, place the ad block in an include and call it from your webpage. This lets you update the ad code across your entire website by modifying one file.

* You can have up to three ad blocks on one page.

* Ads can be delivered in many languages. Google figures out your webpage's language and displays ads in that language.

But My Competitors Are Advertising on My Website!

Well, yes, of course! What did you expect? They're using Adwords too.

You can block your competitors from your website's ad displays. Look at your website, collect the URLs for competitors, log into Adsense, and add those URLs to Ad Settings
URL Filter. You can block up to 200 URLs.

Does This Always Work?

Adsense has no sense of humor or irony. It reads a page's text and places ads according to those words.

* Sometimes, the results are funny. I have a webpage that is a parody of cat books and computer manuals. But Adsense thinks this is about a real computer, so it places computer ads on the page.

* Sometimes, the results are the opposite of what the user intended. There are political websites that attack opponents. They describe what those opponents will do. And they have Adsense on their website, so of course, if the opponent uses Adwords, the opponent's ads appear on the website.

Can I Decide Which Ads Will Appear?

Not directly. Google's computers place the ads. However, you can influence the ads. The ads are context-relevant to your webpage. If the page is about lions, the ads are about lions. If the page is about mountain lions, the ads are about mountain lions. And if the page is about the mountain lions of Palo Alto, then the ads are about mountain lions in Palo Alto. The more specific your page, the more specific the ads will be.

This means you can create informative, expert webpages on topics that have high value, and then add Adsense. These keywords will have high bids. You will make money from those pages.

For example, mesothelioma is a disease caused by asbestos. The asbestos class action lawsuits are in the billions of dollars. Law firms pay $160 or more per click to find people to join the class action. The law firm will earn hundreds of millions. The same for keywords that have to do with legal services for large companies, corporate banking and financing, home loans, and so on.

What Happens If I Click on My Ads?

If you click more than several times on your own ads, Google's computer will notice. They will close your Adsense account and blacklist your URL. So don't do that.

If you spam all your friends and family and ask them to click on your ad, Google's computer will notice the surge in clicks. They'll cancel those clicks and they may cancel your account.

Can I Put Adsense in a Blog?

Yes, Adsense can be added to a blog. However... a blog may have ten different topics, and that would confuse the Google computer, because it wouldn't have a single subject for the blog. so the ads would be random.

If every entry in the blog is about aquariums, then the Google software would read that, see that it's all on one subject, and it would display ads that have to do with aquariums.

Yet More Adsense Tips

If you have a Search box in your website, use the Google search box. When people use Search and click on the ads, you get part of the click fee.

* Log into Adsense and click Search Settings tab. Just as with Adsense, you can modify the layout. This produces the code and you place that into your website.

To Sign Up for Adsense

To sign up, click the following button. Fill out the application. After a few days, you'll be approved and you can set up your Adsense account. Click the following button to sign up:

0 Comments

$2,000.00 bonus

When a publisher who signed up for Google AdSense through your referral earns $5.00 within 180 days of sign-up, you will be credited with $5.00. When that same publisher earns $100.00 within 180 days of sign-up and is eligible for payout, you will be credited with an additional $250.00. If, in any 180 day period, you refer 25 publishers who each earn more than $100.00 and are all eligible for payout, you will be awarded a $2,000.00 bonus.